Eppo Nee Enna Pappa Song Lyrics. எப்போ நீ என்னை பாப்பா எப்போ என் பேச்ச கேப்பா எப்போ நான் பேச கெட்ட பையா எப்போடா கோவம் கொறையும் எப்போடா பாசம் தெரியும்.
Eppo Nee Enna Pappa Song Lyrics
எப்போ நீ என்னை பாப்பா
எப்போ என் பேச்ச கேப்பா
எப்போ நான் பேச
கெட்ட பையா
எப்போடா கோவம் கொறையும்
எப்போடா பாசம் தெரியும்
எப்போ நான் பேச
கெட்ட பையா
எப்போ நீ என்னை பாப்பா
எப்போ என் பேச கேப்பா
எப்போ நான் பேச
கெட்ட பையா
எப்போடா கோவம் கொறையும்
எப்போடா பாசம் தெரியும்
எப்போ நான் பேச
கெட்ட பையா
நிழலாக உந்தன் பின்னால்
நடமாடுறேன்
நிஜமாக உந்தன் முன்னால்
தடுமாருறென்
ஒரு செல்ல நாயாய்
உந்தன் முன்னே வாலாட்டுரேன்
உன் செயலை எல்லாம் தூரம் நின்று
பாராட்டுறேன்
என்னை ஒரு முறை
நீயும் திரும்பி பார்ப்பாய
கண்ணை கட்டிக் கொண்டு உன் பின்னால்
காலம் முழுவதும் வருவேனே
உந்தன் பாதையில் பயம் இல்லை
நீ வா
மலையை சுமக்கிற பலம் உனக்கு
மலரை ரசிக்கிற மனம் உனக்கு
இனிமேல் எப்போதும் நீ எனக்கு
நீ வா
உன் துணை தேடி நான் வந்தேன்
துரத்தாதே டா
உன் கோவம் கூட நியாயம் என்று
ரசிதேனே
நீ தீயாய் இரு எனை திரியாய் தொடு
நான் உயிர் பெற்றே வாழ்வேனடா
அட என்னை தவிர எல்லா பெரும் மனை ஆணையும்
நான் உனக்கு மட்டும் சொந்தம் என்பேன்
என்ன ஆனாலும்
நீ இல்லை என்று
சொல்லி வீடு டா
எரிமலை கண்கள் ரெண்டு
பனிமழை இதயம் ஒன்று
உன்னிடம் கண்டேன்
கெட்ட பையா
பூமியில் நாம் வலை என்று
உன்னை தான் சொல்வேன் இன்று
வேறென்ன சொல்ல கெட்ட பையா
உன்னாலே அச்சம் இன்றி
நான் வாழுரேன்
உன் கிட்ட அச்சப்பட்டு
ஏன் சாகுறேன்
இந்த பூமி பந்தை
தாண்டிப் போக முடியாததா
உன் அருகில் நின்றால்
மரணம் கூட நெருங்காதேடா
என் நிலவரம் உனக்கு
புரியவில்லையா
எப்போ நீ என்ன பாப்ப
எப்போ என் பேச கேப்பா
எப்போ நான் பேச
கெட்ட பையா
எப்போடா கோவம் கொறையும்
எப்போடா பாசம் தெரியும்
எப்போ நான் பேச
கெட்ட பையா