Lyricsdb present the “Kannadi Poove Song Lyrics,” is a Tamil track from the movie Retro featuring actors Suriya and Pooja Hegde. The song is sung by Santhosh Narayanan, with lyrics written by Vivek. The backing vocals are by Kapil Kapilan. The music for this song is composed by Santhosh Narayanan, and the music video is directed by Karthik Subbaraj.
Kannadi Poove Song Lyrics
Kannadi Poove Song Lyrics In Tamil
கண்ணாலா என் கண்ணோட மோதும்
கண்ணாடி பூவே நீதானடி
உன்னோடு நான் ஒன்றாக வேண்டும்
வேறெதுவும் வேண்டானடி
அடி என்னடி நீ அழகியே
நெஞ்சு அல்லாடுதே வெளகியே
கொஞ்சம் முன்னாடி நான் பழகியே
இப்போ தள்ளாடுறேன் ரு ரு ரு ரு ரு
கால் போகாதடி நீ விட்டாலுமே
நான் உன்னோட தான் தீ சுட்டாலுமே
உனக்குள் பிறந்து உனக்குள் மறிக்கும்
ஒரு ஆண் பரவ என்ன பாரடி
பாவமடி என் நெஞ்சு சின்ன எறும்பாச்சு
கால வைச்சு என் காலம் மேள ஏறிப் போச்சு
நாளாம் இங்கே யாரடி நீதான் மொத்தம் பாரடி
காதல் வேற எதடி நீ நான் மட்டும் தானடி
வண்டார்கோடி என் வண்ணக்கிளி
என் உள்ளர உன்னால காயம்
வழி கண்டேனடி உயிர் கொண்டேனடி
என் அன்பான கூடு நீயும்
நம்ம சேர்ந்து தொட்ட பூமரம்
மலர் மலரா பொழியும்
கண்ணாலா என் கண்ணோட மோதும்
கண்ணாடி பூவே நீதானடி
உன்னோடு நான் ஒன்றாக வேண்டும்
வேறெதுவும் வேண்டானடி
அடி என்னடி நீ அழகியே
நெஞ்சு அல்லாடுதே வெளகியே
கொஞ்சம் முன்னாடி நான் பழகியே
இப்போ தள்ளாடுறேன் ரு ரு ரு ரு ரு
இருட்டு காடு ரெண்டே பேர் இடையே கோடு
நினைப்பில் சூடு நான் வாழும் கம்பி கூடு
நெத்திலாம் காத்து கூராச்சே, நிதமும் நேரா போராசே
உன் முகம் பார்க்கும் நாளாசே, வாழவே ஆசையாசே
வண்டார்கோடி என் வண்ணக்கிளி
என் உள்ளர உன்னால காயம்
வழி கண்டேனடி உயிர் கொண்டேனடி
என் அன்பான கூடு நீயும்
மறையாதே இந்த காதலும்
மழை மழையா பொழியும்
கண்ணாலா என் கண்ணோட மோதும்
கண்ணாடி பூவே நீதானடி
உன்னோடு நான் ஒன்றாக வேண்டும்
வேறெதுவும் வேண்டானடி
அடி என்னடி நீ அழகியே
நெஞ்சு அல்லாடுதே வெளகியே
கொஞ்சம் முன்னாடி நான் பழகியே
இப்போ தள்ளாடுறேன் ரு ரு ரு ரு ரு
அழகியே இப்போ தள்ளாடுறேன்
வெளகியே இப்போ தள்ளாடுறேன்
பழகியே ஏ லே லே லே லே லே
இப்போ தள்ளாடுறேன் இப்போ தள்ளாடுறேன்
நான் தள்ளாடுறேன்
தள்ளாடுறேன் நான் தள்ளாடுறேன்
நான் தள்ளாடுறேன்
Kannadi Poove Song Lyrics In English
Kannala En Kannoda Modhum
Kannadi Poove Needhandi
Unnodu Na Onnaga Venum
Vera Edhuvum Venandi
Adi Ennadi Nee Azhagiye
Nenju Alladudhae Velagiye
Konjam Munnadi Naan Pazhagiye
Ippo Thalladuren Ru Ru Ru Ru Ru
Kaal Pogaadhadi Nee Vitaalume
Naa Unnoda Dhaan Thee Suttaalume
Unakkul Porandhu Unakkul Marikkum
Oru Aan Parava Enna Paaradi
Paavamadi En Nenju Chinna Erumbaachu
Kaala Vecchu En Kaalam Mela Yeri Pochu
Naalaam Inge Yaaradi Needhaan Motham Paaradi
Kaadhal Vera Yedhadi Nee Naa Mattum Dhaanadi
Vandarkodi En Vannakilli En Ullara Unnala Kaayam
Vazhi Kandenadi Uyir Kondenadi En Anbaana Koodu Neeyum
Namma Serndhu Thotta Poomaram Malar Malaraa Pozhiyum
Kannaala En Kannoda Modhum
Kannadi Poove Needhandi
Onnodu Naan Onnaaga Venum
Vera Edhuvum Venaandi
Adi Ennnadi Nee Azhagiye
Nenju Alladudhey Velagiye
Konjam Munnaadi Naan Pazhagiye
Ippo Thallaaduren Ru Ru Ru Ru Ru
Iruttu Kaadu Rendae Per Idaye Kodu
Nenappil Soodu Naa Vaazhum Kambi Koodu
LyricsRead.com
Nethelaam Kaathu Kooraache, Nithamum Nera Porache
Un Mugam Paakkum Naalache, Vaazhave Aasiyache
Vandarkodi En Vannakilli
En Ullara Unnala Kaayam
Vazhi Kandenadi Uyir Kondenadi
En Anbaana Koodu Neeyum
Maraiyaadhe Indha Kaadhalum
Mazha Mazhaiya Pozhiyum
Kannaala En Kannoda Modhum
Kannadi Poove Needhandi
Onnodu Naan Onnaaga Venum
Vera Edhuvum Venaandi
Adi Ennnadi Nee Azhagiye
Nenju Allaadudhey Velagiye
Konjam Munnaadi Naan Pazhagiye
Ippo Thallaaduren Ru Ru Ru Ru Ru
Azhagiye Ippo Thallaaduren
Velagiye Ippo Thallaaduren
Pazhagiye Ye Le Le Le Le Le
Ippo Thallaaduren Ippo Thallaaduren
Naan Thallaaduren
Thallaaduren Naan Thallaaduren Na
Thallaaduren
VIDEO